கல்விநுவரெலியா

தலவாக்கலை த.ம .வி மாணவன் உயிரியல் விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடம் ..

வெளிவந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய உயிரியல் விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவனான மஹரதன் முதலாம் இடத்தை – (3A Passes) பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளான்.

மாணவனுக்கும் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மலையகம் .lk வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com