செய்திகள்

தலவாக்கலை நகரில் புத்தாண்டு பெரும் விழாவாக கலைக்கட்டியது.

தலவாக்கலை லிந்துல நகரசபை ,இலங்கை மின்சார சபை ,தலவாக்கலை பொலிஸ்,வியாபார சங்கம் மூவின இளைஞர் அணி ஒன்றிணைந்த புத்தாண்டு பெருவிழா!

முதல்முறையாக பெரும் கூட்டணியோடு இணைந்து வெற்றிகரமான புத்தாண்டு நிகழ்வை தலவாக்கலை நகரசபை செய்து காட்டியது.
வீதியோட்டம்.,முச்சக்கரவண்டி ஓட்டம்,நீச்சல் ,புதுவருட விநோத விளையாட்டுக்களுடன் றபான்,பொங்கல் ,கோலம் ,அழகுராணி ,ஆணழகன் என ஏராளமான போட்டிகள் நடைபெற்றன.





வெற்றிப்பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன.வீதியோட்டப்போட்டியில் தேசிய ரீதியாக வெள்ளிப்பதக்கம் வென்ற வாக்சன் முதல் இடம் பெற்று பெறுமதியான சைக்கிள் வண்டியை பெற்றமை சிறப்பம்சமாகும்.

இசைநிகழ்ச்சியில் கண்டி Back to back இசைக்குழு இசைமழை பொழிந்தமை சிறப்பம்சமாகும்.
நகரபிதா அசோகா சேபால தலைமையில் நடைபெற்ற விழாவில் நகர உறுப்பினர்கள்,ஏற்பாட்டாளர்களின் நேர்த்தியான ஒழுங்கமைப்போடு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com