செய்திகள்

தலவாக்கலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த பாடசாலை மாணவி உயிரிழப்பு..

தலவாக்கலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பம் இன்று காலை (12/02) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 16 வயது பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பிரதசே பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடமையில் இருந்த பாதுகாப்பு படையினர் மாணவியின் உடலை மீட்டெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கெளசல்யா

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com