தலவாக்கலை -ஸ்கல்பா தோட்டத்தில் குளவிக்கொட்டு எட்டு பேர் வைத்தியசாலையில்..

uthavum karangal

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய எட்டு பேர் லிந்துலை வைத்தியசாலையில்23/02 இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய ஆறுபெண் தொழிலாளர்ளும் இரண்டு ஆண் தொழிலாளர்களுமே இவ்வாறு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு ஆண்களும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியதுடன் ஏனைய ஆறு பெண்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்ரு

தொடர்புடைய செய்திகள்