அரசியல்செய்திகள்

தலைவர் பதவி இல்லையேல் தேர்தலில் களமிறங்கேன் – சஜித்

கட்சியின் தலைவர் பொறுப்பு வழங்கப்படாமல் விடும் பட்சத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதற்கான சாத்தியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொட்டாவ பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Back to top button