வேலை வாய்ப்பு

தாதியருக்கான உடனடி வேலைவாப்பு….

கொழும்பு 07 தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றில் தாதியருக்கான உடனடி வேலைவாப்பு ..

  1. முழுநேரம் (5 1/2 நாட்கள் வேலை) (No Night Shift) அவசியம்

2. நோயாளிகளை சிறந்த முறையில் கையாளும் பக்குவம்

3. இரத்தம் எடுத்தல் ( blood drawing), புண் பராமரிப்பு ,நோயாளிகளின் தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு உதவும் மனப்பான்மை.

4. ஆங்கில அறிவு மேலதிக தகமை

உங்களது சுய விபர கோவைகளை admin@healthylife.lk அல்லது help@healthylife.lk என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்

மேலதிக தொடர்புகளுக்கு –0773511511

Back to top button