வேலை வாய்ப்பு

தாதியர் வேலைவாய்ப்பு

பின்வரும் தகைமைகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்

  • மூன்று வருடங்கள் தாதியாக வேலை செய்த அனுபவம்
  • ஆங்கிலம் எழுத, வாசிக்க, சரளமாக பேசக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
  • எல்லாவிதமான நோயாளிகளையும் கவனிக்க கூடிய ஆற்றல் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
  • நல்ல பண்பு மிக்கவராக இருத்தல் வேண்டும்.

உங்கள் சுயவிவர கோவையை admin@healthylife.lk என்ற மின் அஞ்சலுக்கு இன்றே அனுப்பி வையுங்கள் மேலதிக தகவல்களுக்கு 0773511511

Back to top button