செய்திகள்

தாத்தாவானார் ஜனாதிபதி.!

ஜனாதிபதியின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளனர். ஜனாதிபதியின் மகன் மற்றும் மனைவி ஆகியோர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் மனைவி அவரது பேரப்பிள்ளையை பார்வையிட அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் அவருடன் பயணிக்கவிருந்ததுடன் நாட்டில் நிலவும் கொவிட் நிலையை கருத்திற் கொண்டு அவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com