செய்திகள்

திடீர் வேலைநிறுத்தம் புகையிரத நிலையத்தில் மக்கள் பாதிப்பு

புகையிரதச் சாரதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் .இதனால் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
image download