...
விளையாட்டு

திமுத் கருணாரத்ன அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

காலி மைதானத்தில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன அரை சதத்தைப் பூர்த்திசெய்துள்ளார்.

76 பந்துகளில் 8 பவுண்டரிகள் அடங்கலாக இந்த அரை சதத்தைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டில் திமுத் கருணாரத்னவின் மூன்றாவது அரை சதம் இதுவாகும்.

இந்த ஆண்டில் மாத்திரம், அவர் நான்கு டெஸ்ட் சதங்களைப் பூர்த்திசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen