நிகழ்வுகள்நுவரெலியாமலையகம்

திம்புள்ள மேற் பிரிவில் பொன்னர் சங்கர்…

பொன்னர் சங்கர் நாடகம் திம்புள்ள மேற் பிரிவில் இன்று இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.

திம்புள்ள மேற் பிரிவு நற்பணிமன்றம் இந்த பாரம்பரிய நாடகத்துக்கு அனுசரணை வழங்குகின்றனர்.

மலையகத்தின் பாரம்பரிய கலையான பொன்னர் சங்கர் நாடகத்தை பார்த்து மகிழ அனைவரையும் திம்புள்ள மேற்பிரிவு நற்பணிமன்றம் அன்போடு அழைக்கின்றது.

Related Articles

Back to top button
image download