செய்திகள்

திருகோணமலை-அபயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ஜின்னா நகர் ஆகிய பகுதிகள் தனிமைப் படுத்ததலில்..

திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ஜின்னா நகர் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

​நேற்று காலை ஆறு மணிமுதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com