செய்திகள்

திருகோணமலை எண்ணெய் குதங்களுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

திருகோணமலை எண்ணெய் குதங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (06) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கையொப்பமிட்டவர்களில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும்  Trinco Petroleum Terminal (Pvt) Ltd  ஆகியன இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக  எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button