செய்திகள்

திருகோணமலை -கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சடலமாக மீட்பு .?

திருகோணமலை மனையாவௌி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நான்கு வயதான சிறுவன் தனது வீட்டு வளாகத்தில் இருந்த கிணற்றில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button