...
செய்திகள்

திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் சந்தேகநபரொருவர் கைது!!

திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் T-56 ரக துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் – சூரியபுர விஷேட காவல்துறை அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Related Articles

Back to top button


Thubinail image
Screen