அரசியல்செய்திகள்

தீர்வின்றி முடிந்தது ஆளும் கட்சி கூட்டம்.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில், இந்த கூட்டம் நேற்று நடைபெற்றது.

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் எதிர்கால தேர்தல்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button