செய்திகள்

துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை கண்டுப்பிடிப்பு

பேலியகொடை – துட்டகைமுனு மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்சாலை வளாகத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு நேற்று வழங்கப்பட்ட தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த துண்டிக்கப்பட்டுள்ள தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துண்டிக்கப்பட்டுள்ள தலை தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு தகவல் வழங்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button