செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

காலி ஊருகஸ்மங்ஹந்திய- தேவத்தை சந்தியில் நேற்று இரவு 10.15 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு கொல்லப்பட்டவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button