செய்திகள்

துமிந்தவுக்கான பொது பொதுமன்னிப்பு – தன்னிச்சையான நடவடிக்கையின் மற்றொரு எடுத்துக்காட்டு : ஐநா கடும் கண்டனம்

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கும் இலங்கை ஜனாதிபதியின் முடிவை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கடுமையாக கண்டித்துள்ளது.

சக அரசியல்வாதியின் கொலைக்கு தண்டனை பெற்ற முன்னாள் எம்.பி. துமிந்தா துமிந்தசில்வாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை, தன்னிச்சையான நடவடிக்கைக்கு மற்றொரு சிறந்த உதாரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.

இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தும் அதேவேளை பொறுப்புக்கூறலைக் அலட்சியப்படுத்துகிறது எனவும் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button