உலகம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் சந்தித்தார்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இரு சக்கர வண்டியில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற நடிகர் விஜய் இந்த நேரத்தில் வருவதற்கு மன்னிக்கும்படி சம்பந்த பட்டவர்களிடம் கோரியுள்ளார் ,மேலும் நான் மற்றைய நேரங்களில் வந்தால் கூட்டம் அதிகரிக்கும் எனவே இந்த நேரத்தில் வந்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.கமல்,ரஜினியை தொடர்ந்து விஜயும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் குறிப்பிட்டுள்ளார்.