செய்திகள்

தெதுறு ஓயாவின் 8 வான் கதவுகள் திறப்பு

நாட்டில் பல பாகங்களில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் தெதுறு ஓயாவின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

கடும் மழை காரணமாக நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் தெதுறு ஓயாவின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தநிலை காரணமாக நீர் தேக்கத்தின் தாழ் நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button