செய்திகள்

தென்னை மரம் வெட்ட தடை

பிரதேச செயலாளர்களின் அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் ​வௌியிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், தென்னை மரமொன்றை வெட்டுவதற்காக அவசியம் இருப்பின் அது குறித்து பிரதேச செயலாளரின் அனுமதியை பெறுவது அவசியமாகும்.

Related Articles

Back to top button