செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் சிக்கியது பாரிய தொகை ஹெரோயின்.

தெற்கு அதிவேக வீதியின் அதுருகிரிய வௌியேறும் பகுதியில்  50 கிலோ கிராம் ஹெரோயினுடன் சொகுசு ஜீப்  ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதிவேக வீதியில் பயணித்த வாகனதத்தில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 500 இலட்சம் ரூபாவிற்கு அதிகம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download