அரசியல்

தெல்தெனிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதி பொலிஸ்மா அதிபரை பாதுகாக்கும் அரசாங்கம்

கண்டி – தெல்தெனிய சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவை கைது செய்யாது அவருக்கு தொடர்ந்தும் அரசாங்கம் பாதுகாப்பளித்து வருவதாக பிவித்துரு ஹெல உருமய குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குறித்த கட்சியின் பொது செயலாளர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் அரச தலைவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தினை சிறிய குற்றமாக நோக்க முடியாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button