செய்திகள்மலையகம்

தெஹியோவிற்ற பகுதியில் 19 பேருக்கு கொரோனா வைரஸ்

கேகாலை மாவட்டம் தெஹியோவிற்ற பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அல்கொட 119 கிராம சேவகர் பிரிவில் டென்ஸ்வர்த் தோட்டத்தில் ​19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அங்குஇ கடந்த வெள்ளிக்கிழமை 80 பேருக்கு கொரோனா பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டது. தற்போது வரை 36 பேருக்கான முடிவுகள் கிடைக்க பெற்றுள்ளது. அதில் 19 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு

தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 12 பேர் கிதுல்கல கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளல் தெரிவித்தார்.

.

Related Articles

Back to top button