செய்திகள்

தேங்காயின் உச்சபட்ச விலை வர்த்தமானி இரத்து.!

சுற்றளவின் அடிப்படையில் தேங்காயின் உச்சபட்ச விலை நிர்ணயம் தொடர்பான அதி விசேட வர்த்தமானியை இரத்து செய்து, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2194/73 எனும் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, தேங்காயின் உச்சபட்ச சில்லறை விலை, சுற்றளவின் அடிப்படையில் ரூபா 60 முதல் ரூ. 70 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button