மலையகம்

தேசமாய் எழுவோம் மலையக தமிழர் நாம்..!

மலையக தமிழர்களின் அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் ஓரு பொது கருத்தை உருவாக்கும் நோக்குடன் மலையகம் தழுவிய மக்கள் கருத்தாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான தொடர் செயன்முறையின் ஓர் அங்கமாக முதல் கலந்துரையாடல் 14/09/2019 (சனிக்கிழமை) அன்று ஹட்டன் டைன் என்ட் ரெஸ்ட்டில் (கார்கில்ஸ் புட்சிட்டி மேல் மாடி), பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெறுகின்றது.

குறித்த கலந்துரையாடலில் புதிய பண்பாட்டு அமைப்பு,மலையக சமூக ஆய்வு மையம்,இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம்,இளம் பாட்டாளிகள் கழகம் ஆகிய மலையக சிவில் அமைப்புக்களின் அங்கத்தவர்களும் கலந்துகொள்கின்றனர்.

எனவே இந்த கருத்தாடலில் பங்குப்பற்ற சிவில் அமைப்புகள் மற்றும் மலையகம் சார் சமூக செயல்பாட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பொன் பிரபாகரன் – 0716095718 ,சிவம் பிரபாகரன், 0703874698, இரா சந்திரசேகரன் 0713233781, துரை ஜெகதீஸ்வரன் 0755464993,அ குணசீலன் 0767652225 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்.

Related Articles

Back to top button
image download