செய்திகள்

தேசியப் பட்டியல் எம்.பியாக, பசில்.!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக, பசில் ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிட்டு அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய நாளை 8ம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்வார் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுசெயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button