...
செய்திகள்

தேசிய இளைஞர்சேவைகள் மன்றம் விருது வழங்கும் விழா 2021 உண்மையின் குரல்” நாடகத்திற்க்கு விருது..

தேசிய இளைஞர்சேவைகள் மன்றம் விருது வழங்கும் விழா 2021 சிறந்த நாடக பனுவல் எழுத்தாளர்கான விருது சத்தியநாதன் கிளின்டன் எழுதி நெறியாள்கை செய்த "உண்மையின் குரல்" நாடகத்திற்க்காக கிடைக்கப்பெற்றது. 

சிறந்த நடிகர்க்கான சான்றிதழ் மற்றும் பண பரிசை M. புவனேஸ் பெற்றுக்கொண்டார், சிறந்த ஒப்பனைக்கான சான்றிதழ்களை P. நிஷாந்த, I.மதுஷா,p. பிரகாஷ் பெற்றுக்கொண்டனர்.தேசிய மட்டத்தில் உண்மையின் குரல் நாடகம் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது,துனைகதாபாத்திரமாக நடித்த சஜ்ஜீவகுமார், ஒப்பனை,வேடவுடை,ஔியமைப்பு,மேடை முகாமைத்துவம் போன்ற நடிப்பு பயிற்சி போன்ற பிரிவுகளில் சந்திரமோகன் ,தர்ஷினி,டனோஸ்கா,ஸ்ரீகாந்த்,நிஷாந்த,பிரகாஸ் , புவனேஸ் கலைஞர்களிற்க்கு நன்றிகளையும் குறுநாடகத்திற்க்காக உதவிய பாடசாலை சமூகம் ,சுவாமி விபுலானந்த கிழக்குபல்கலைக்கழக சமூகத்திற்க்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரவித்து கொள்கின்றோம்.
 
 
பிரதாப் கிழக்கு பல்கலைக்கழகம் 

Related Articles

Back to top button


Thubinail image
Screen