செய்திகள்

தேசிய இளைஞர் விருது வழங்கல் விழா நாளை

41 ஆவது தேசிய இளைஞர் விருது விழா சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இளைஞர் அலுவல்கள் அமைச்சும் இணைந்து இவ் விருது விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

தமிழ் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும்  110 பேருக்கு இதன் போது விருதுகள் வழங்கப்படவுள்ளன.

சுமார் 10,000 போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related Articles

Back to top button