செய்திகள்

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சில் வேலை வாய்ப்பு

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த பணி வெற்றிடத்திற்காக;

(1)
க.பொ.த சாதாரண தரத்தில் குறைந்தபட்சம் தமிழ்/ சிங்களம்/ ஆங்கிலம் மற்றும் கணித பாடம் உள்ளடங்களாக நான்கு பாடங்களில் திறமைச் சித்தி அடங்களாக 6 பாடங்களில் சித்தியும்,

(2)
க.பொ.த உயர் தரத்தில் (GCE A/L) குறைந்த பட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் (பொது அறிவு தவிர்த்து) சாதாரண சித்தியும்,

(3)
(a) குறைந்தபட்சம் க.பொ.த. சாதாரண தரத்தில் இரண்டாம் மொழியில் சாதாரண சித்தியாவது அடைந்திருக்க வேண்டும்.

அல்லது;

(b) அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் ஆறு (6) மாதத்திற்குக் குறையாத இரண்டாம் மொழிக்கான பயிற்சி (சிங்களம் /தமிழ்) சான்றிதழ் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரிகளில் போட்டிப் பரீட்சையையும், நேர்முகத் தேர்வையும் எதிர்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி திகதி 25-05-2018 ஆகும்.
மேலதிக விபரங்களிற்கு 27-04-2018 அன்று வெளியான வர்த்தமானி அறிவித்தலை பார்க்க.
http://www.documents.gov.lk/files/gz/2018/4/2018-04-27(I-IIA)T.pdf

Related Articles

57 Comments

  1. Today, while I was at work, my sister stole my iphone and tested
    to see if it can survive a 40 foot drop, just so
    she can be a youtube sensation. My apple ipad is now destroyed and she has 83 views.
    I know this is totally off topic but I had to share it with someone!

Leave a Reply

Your email address will not be published.

Back to top button