நிகழ்வுகள்நுவரெலியாமலையகம்

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 101ஆவது தாயகம் இதழ் வெளியீடு..

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 101ஆவது தாயகம் இதழ் மலையக மக்கள் இலக்கியத்தின் கோபுர கலசம் மல்லிகை சி குமார் சிறப்பிதழ் வெளியீடு தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் 2021.02.27ஆம் திகதி அன்று இடம் பெற்றது.

நிகழ்வில் மல்லிகை சி குமாரின் புதல்வன் மாறன், தேசிய கலை இலக்கிய பேரவையின் செயலாளர் சிவ ராஜேந்திரன் ,கவிஞர் வே .தினகரன் , லுனுகலஸ்ரீ , சை. கிங்ஸ்லி கோமஸ் ,செம்மலர் மோகன் ,சந்திர லேகா கிங்ஸ்லி ,சத்குரு நாதன் ஆகியோர் உறையாற்றுவதையும் சகுந்தலா தேவி பாடல் பாடுவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

கிங்ஸ்லி

Related Articles

Back to top button