கல்விசெய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி..

தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் டலஸ் அழகபெருமவினால் இதற்கான பிரேரணை சமர்பிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய, நாட்டின் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது

இந்த திட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கு குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது.

கல்வி மற்றும் உயர் கல்வி துறையை சேர்ந்த அதிகாரிகள் இந்த குழுவில் உள்ளடக்கப்படவுள்ளனர்

Related Articles

Back to top button
image download