...
செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான பல்கலைக்கழக கல்விக்கான நிதியுதவி

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படையில்,தம்மை குறித்த பல்கலைக்கழகங்களில் பதிவு செய்து கொண்ட நுவரெலியா,பதுளை மாவட்ட தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளைகள் மட்டுமே இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் தமது பெற்றோரின் தொழில்,நிரந்தர வதிவிட விலாசம், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் உட்பட சுய விபரங்களை எழுதி அனுப்புவதோடு விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்வதற்கு தமது வதிவிட விலாசம் எழுதிய நீண்ட தபாலுறை ஒன்றையும் இணைத்து பின்வரும் விலாசத்திற்கு இவ் விளம்பரம் வெளியாகிய நாளிலிருந்து 14 நாட்களுக்குள் எமக்கு கிடைக்க கூடியதாக பதிவு தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Ms.chithrupa vidhanapathirana,

Manager Administration,(DTE Unit)

virakesari

National peace counsil of srilanka,12/14, purana vihara road,colombo-06

Tel:0112818344,2854127,2809348

Related Articles

Back to top button


Thubinail image
Screen