செய்திகள்

தேர்தலுடன் தொடர்புடைய விதிமீறல்களில் ஈடுபட்ட அரச அதிகாரிகள் மூவருக்கு எதிராக குற்றச்சாட்டு.

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய விதிமீறல்களில் ஈடுபட்ட அரச அதிகாரிகள் மூவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருவருக்கு எதிராக ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில்,பொது நிர்வாக அமைச்சின் வழிநடத்தலின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button