செய்திகள்

தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்.

அடுத்த நடத்தப்படவுள்ளதாக கூறப்படும் ஜனாதிபதி மற்றும் மாகாண சபை தேர்தல்களில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளவர்களின் பெயர் பட்டியலை காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள பிரதேச செயலகம் , கிராம சேவகர் பிரிவு உள்ளிட்ட அரச அலுவலகங்களில் இந்த பெயர்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button