அரசியல்செய்திகள்

தேர்தல் முறைப்பாடு – 44 பேர் அதிரடி கைது.

ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பில் 41 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button