Breaking Newsசெய்திகள்

பயணத்தடை தளர்த்தப்பட்டது : இராணுவத்தளபதி சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள தகவல்.!

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து தடை மற்றும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகளுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

This image has an empty alt attribute; its file name is Shavendra-silva-Army-commander-613x394-2.jpg

Related Articles

Back to top button