அரசியல்செய்திகள்

தொடர்ந்தும் மக்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக மைத்ரி அறிவிப்பு.

தாம் மீண்டும் அரசியலில் பிரவேசித்து மக்களுக்கான சேவையை தொடரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆற்றிய சேவைகள கௌரவிக்கும் வகையில், பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் ஒன்றியத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related Articles

Back to top button