நுவரெலியாமலையகம்

தொடர்ந்தும் மழை! மலையக பகுதிகளில் மண்சரிவு அபாயம்

நாட்டில் நிலவுகின்ற சீரட்ட காலநிலை காரணமாக பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் ,குறிப்பாக மலையக பகுதிகளில் மண் சரிவு அபாயம் நிலவுகின்றமையால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

மலையகத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் சிறு சிறு மண் சரிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட வடக்கு பூண்டுலோயா கீழ்ப்பிரிவு விளையாட்டு மைதானத்தில் பாரிய நில கீழிறக்கம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button