செய்திகள்

தொற்றுக்குள்ளான மேலும் சிலர் குணமடைந்தனர்.

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் 1,365 பேர் இன்று குணமடைந்தனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 104,463 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 234 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 786 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19 ஆயிரத்து 350 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button