செய்திகள்

தொழிலாளர்கள்மீது குளவிக்கொட்டு ; 19 பேர் வைத்தியசாலையில்

பொகவந்தலாவயில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 19 பேர் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ எல்பட கீழ்பிரிவு தோட்டத்தில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தொழிலாளர்கள்மீதே இன்று பகல் குளவிகள் இவ்வாறு கொட்டியுள்ளன.

Related Articles

Back to top button