அரசியல்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் அவர்களின் தாயாரின் திடீர் மறைவிற்கு இ.தொ.கா இளைஞர் அணி இரங்கள் செய்தி..

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர்  அவர்களின் தாயாரின்  திடீர் மறைவை அறிந்து துயரம் அடைந்தோம் .

ஒரு தாயின் இழப்பு ஈடு செய்யப்படமுடியாத இழப்பு ,  இந்த துயர சம்பவத்தை தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும் மனவலிமையையும் எல்லாம் வல்ல இறைவன் குடும்பத்தாருக்கு வழங்க வேண்டுமெனவும் தாயாரின் ஆன்மா சாந்தியடையவும்  பிரார்த்திக்கின்றோம்.
 

மேலும் தாயாரை இழந்து வாடும் இளைஞர் அணி தலைவர் மற்றும் குடும்பத்தாருக்கு இ தொ கா   இளைஞர் அணி  தலைவர் , செயலாளர் மற்றும் அங்கத்தவர்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஜெ அர்ஜுன் பொது செயலாளர் இ தொ கா – இளைஞர் அணி

Related Articles

Back to top button
image download