...
நுவரெலியாமலையகம்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வீ.கே.வெள்ளையனின் 50வது நினைதினம் அனுஷ்டிப்பு.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வீ.கே.வெள்ளையனின் 50வது
நினைதினம் அனுஷ்டிப்பு.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வீ.கே. வெள்ளையனின் 50வது
நினைவு தினம் 02.12.2021. வியாழகிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வீ.கே.வெள்ளையனின் துாபியில்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கலாள் மலர் மாலை அனுவித்து ஒரு
நிமிடம் அமரர் வீ.கே வெள்ளையனுக்கு மௌனஞ்சலியும் செலுத்தினர்.

இந் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும்
முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன், முன்னால் மத்திய
மாகாணசபை உறுப்பினர் எம்.ராம் பிரதேசசபை உறுப்பினர்கள், மற்றும்
ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

ஹட்டன் இந்திக்க

Related Articles

Back to top button


Thubinail image
Screen