சினிமா

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சனையை பேசும் இயக்குனர் சுரேஷின் வாக்குறுதி குறும்படம் வெளியானது.

 

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை பேசும்   பார்வதி ப்லிம்ஸ் தயாரிப்பில் உருவான   வாக்குறுதி குறும்படம் இயக்குனர் கந்தசாமி சுரேஷ்குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது.

தொடர்ந்தும் தோட்டத்தொழிலாளர்கள் தங்களது ஊதிய அதிகரிப்புக்காக பல்வேறு முறைகளில் போராட்டங்களை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் எதிர்பார்ப்பு வெறும் கோரிக்கைகயாவே மட்டும் இருக்கும் நிலையை சொல்லுகின்ற திரைப்படமாக இத் திரைப்படம் அமைந்திருக்கின்றது.

https://www.youtube.com/watch?v=Cm-wnTDiuvo&feature=youtu.be&fbclid=IwAR0V1t6HMpvk4nHu7YoPAxau8OlA-LKyir81UqsWnBEBXlNBi8ruOC-do0Q

Related Articles

20 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button