செய்திகள்மலையகம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1500 ரூபாவாக அதிக்கரிப்படும் சஜித் .?

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1500 ரூபாவாக அதிக்கரிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொத்மலையில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button