செய்திகள்

தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்க கோரி புசல்லாவை நகரில் ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க கோரி புசல்லாவை நகரில் நேற்று (25.11.2018) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை எழுச்சிமிகு இளைஞர் குழு ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டில் நிலவி இருக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கும் மத்தியில் தொடர்ந்தும் மலையக இளைஞர்கள் தங்களது பெற்றோர்களின் சம்பள உயர்வுக்காக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button