செய்திகள்

நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய்:பரிசோதனை நடத்துவதற்கு விசேட பொலிஸ் குழு..

நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் தொடர்பாக பரிசோதனை நடத்துவதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பத்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com