...
செய்திகள்

நடமாடும் வாகனங்களின் ஊடாக மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் …

சகல பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் திறக்கப்படவுள்ளன.

நுகர்வோரின் வசதி கருதி பிரதேச மட்டங்கள் தோறும் நடமாடும் வாகனங்களின் ஊடாக மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen