...
செய்திகள்

நடிகர் கமலஹாசனுக்கு கொவிட் உறுதி… 

நடிகர் கமலஹாசனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
அமெரிக்க பயணத்தின் பின்னர், ஏற்பட்ட இருமல் நோய் அறிகுறியை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

Related Articles

Back to top button


Thubinail image
Screen